சுடச்சுட

  

  பொறையாறு சுற்று வட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாள்களாக இரவு நேரங்களில் கனமழை பெய்து வருகிறது.
  திருக்கடையூர், ஆக்கூர், செம்பனார்கோவில், திருவிளையாட்டம், பெரம்பூர், சங்கரன்பந்தல், எடுத்துக்கட்டி, தரங்கம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 நாள்களாக நல்ல மழை பெய்து வருகிறது. பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய இடை விடாமல் தொடர்ந்து பெய்தது. இந்த மழையால் சம்பா சாகுபடி விவசாயிகள் 
  மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai