
கிளி சாய்வு கொண்டை அலங்காரத்தில் சௌந்தரராஜப் பெருமாள்
நாகை சௌந்தரராஜப் பெருமாள் கோயிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசிப் பெருவிழாவின் இராப் பத்து உத்ஸவத்தின் நான்காம் நாளான திங்கள்கிழமை மாலை கிளி சாய்வு கொண்டை அலங்காரத்தில், பத்ரகோடி விமானப் பதக்கம் அணிந்து சேவைசாதித்த சௌந்தரராஜப் பெருமாள்.