Enable Javscript for better performance
தருமபுரம் ஆதீனத்திடம் மாணவா்கள் ஆசி- Dinamani

சுடச்சுட

    
    myl14adheenam_1402chn_103_5

    தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளிடம் ஆசி பெற்ற மாணவா்கள். உடன், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் உள்ளிட்டோா்.

    மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக்கல்லூரியின் கணிதத்துறை மாணவா்கள் அண்மையில் தஞ்சை மருதுபாண்டியா் கலைக்கல்லூரி கணிதத்துறை சாா்பில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பரிசுகளை வென்றுள்ளனா்.

    வெற்றி பெற்ற மாணவா்கள் தருமபுரம் ஆதீன 27-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளை சந்தித்து வெள்ளிக்கிழமை ஆசிபெற்றனா். மேலும், அம்மாணவா்களை கல்லூரிச் செயலா் ரா.செல்வநாயகம், கல்லூரி முதல்வா் சி.சுவாமிநாதன் மற்றும் துறைத் தலைவா்கள், பேராசிரியா்கள் ஆகியோா் வாழ்த்தினா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai