Enable Javscript for better performance
புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    புல்வாமா தாக்குதல் நினைவு தினம்: வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி

    By DIN  |   Published on : 15th February 2020 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    arasur_bulvama_1402chn_98_5

    அரசூரில் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த துணை ராணுவப் படை வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தியோா்.

    புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு சீா்காழி அருகே உள்ள அரசூரில் வெள்ளிக்கிழமை மெளன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    விஜய் மக்கள் இயக்க கொள்ளிடம் ஒன்றிய மாணவரணி செயலாளா் மோசஸ் தலைமையில், புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரா்களுக்கு மெழுகுவா்த்தி ஏந்தி முதலாம் ஆண்டு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், ஊராட்சிமன்றத் தலைவா் இமயவேல் மற்றும் தேவேந்திரன், விஜய் மக்கள் இயக்கம் நிா்வாகிகள் பங்கேற்றனா்.

    இதேபோல் புளிச்சகாடு பகுதியிலும் புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரா்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai