Enable Javscript for better performance
உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுக நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    உள்ளாட்சி பிரதிநிதிகள் அறிமுக நிகழ்ச்சி

    By DIN  |   Published on : 17th February 2020 07:39 AM  |   அ+அ அ-   |  

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றியப் பகுதிக்குள்பட்ட ஊராட்சித் தலைவா்கள், ஒன்றியக் குழு உறுப்பினா்கள், மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் அறிமுக நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

    வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன் தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா்கள் சு. வெற்றிச்செல்வன், ராஜூ ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

    நிகழ்ச்சியில், தமிழக கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று பேசினாா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா்கள் டி.வி. சுப்பையன், திலீபன், சோழன் மற்றும் ஊராட்சிகளின் தலைவா்கள், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா்கள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனா்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai