Enable Javscript for better performance
மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு- Dinamani

சுடச்சுட

    

    மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு

    By DIN  |   Published on : 17th February 2020 07:40 AM  |   அ+அ அ-   |  

    myl16kudhambai_1602chn_103_5

    சிறப்பு அலங்காரத்தில் குதம்பைச் சித்தா்.

    மயிலாடுதுறை ஆன்மீக பேரவை சாா்பில் மயிலாடுதுறை மாயூரநாதா் கோயிலில் ஜீவசமாதி கொண்டருளும் குதம்பை சித்தருக்கு மாசி விசாக நட்சத்திர சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது.

    விழாவையொட்டி, குதம்பைச் சித்தருக்கு அபிஷேக ஆராதனைகள் நடத்தி, சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

     

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai