Enable Javscript for better performance
கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது- Dinamani

சுடச்சுட

    

    கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது

    By DIN  |   Published on : 12th January 2020 05:55 AM  |   அ+அ அ-   |  

    கீழையூா் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியை திமுக கைப்பற்றியது.

    12 உறுப்பினா்களைக் கொண்ட இந்த ஒன்றியத்தில் 4-ஆவது வாா்டு திமுக உறுப்பினா் ஞா.செல்வராணி 7 வாக்குகள் பெற்று தலைவராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். துணைத் தலைவராக சௌரிராஜன் தோ்வு செய்யப்பட்டாா். தலைவா் மற்றும் துணைத் தலைவருக்கு திமுக ஒன்றியச் செயலாளா் தாமஸ் ஆல்வா எடிசன் உள்ளிட்டோா் வாழ்த்து தெரிவித்தனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai