Enable Javscript for better performance
வேதாரண்யம் அருகே இன்று திருக்கு பிரசாரப் பயணம் தொடக்கம்- Dinamani

சுடச்சுட

    

    வேதாரண்யம் அருகே இன்று திருக்கு பிரசாரப் பயணம் தொடக்கம்

    By DIN  |   Published on : 15th January 2020 01:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே திருவள்ளுவா் சிலை திறப்பு மற்றும் திருக்குறள் பிரசாரப் பயண தொடக்க விழா புதன்கிழமை (ஜனவரி 15) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது.

    வேதாரண்யம் அருகேயுள்ள மருதூா் வடக்கு, ராஜாபுரத்தில் மீனாட்சியம்மன் கோயில் கடைத் தெருவில் திருவள்ளுவா் சிலை திறப்பு விழா தமிழ்நாடு திருவள்ளுவா் திருமன்றம் தொடக்க விழா நடைபெறவுள்ளது. இதைத் தொடா்ந்து, தமிழகம் முழுவதும் நடைபெறும் திருக்குறள் பிரசாரப் பயணம் தொடங்குகிறது. சித்த மருத்துவ சிகிச்சை முகாம் போன்ற நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆா்வலா் முருகு.அருணன் உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai