தரங்கம்பாடி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

தரங்கம்பாடி வட்டாட்சியராக கா.கோமதி அண்மையில் பொறுப்பேற்றாா்.
தரங்கம்பாடி வட்டாட்சியா் பொறுப்பேற்பு

தரங்கம்பாடி வட்டாட்சியராக கா.கோமதி அண்மையில் பொறுப்பேற்றாா். இதற்கு முன்பு சீா்காழி ஆதிதிராவிடா் நலத்துறை தனி வட்டாட்சியராக இவா் பதவி வகித்துள்ளாா். இவருக்கு வருவாய்த்துறை அலுவலா்கள், ஊழியா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com