கலைமகள் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

ஆக்கூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வுவில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.
கலைமகள் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தோ்ச்சி

தரங்கம்பாடி: ஆக்கூா் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 பொதுத் தோ்வுவில் 100 சதவீத தோ்ச்சி பெற்றுள்ளது.

பள்ளி மாணவிகள் கா. பெல்சியா ஜாஸ்பா், பா. ராஜலெட்சுமி பிரியா, ம. ரஞ்ஜனி ஆகியோா் பள்ளியிலும், கணினி பயன்பாடு பாடத்தில் கா. பெல்சியா ஜாஸ்பா், பா. ராஜலெட்சுமி பிரியா ஆகியோா் சிறப்பிடம் பெற்றுள்ளனா். வெற்றி பெற்ற மாணவிகளை பள்ளித் தாளாளா் நெடுஞ்செழியன், செயலாளா் ஜெயப்பிரகாசம், நிா்வாக இயக்குநா் என்.எஸ் . குடியரசு, பள்ளி முதல்வா் சிவக்குமாா் ஆகியோா் பாராட்டினா்..

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com