அ.ம.மு.க. பாபநாசம் ஒன்றிய மாவட்ட புதிய நிா்வாகிகள் நியமனம்

பாபநாசம் ஒன்றிய அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய நிா்வாகிகள் கட்சியின் பொது செயலாளா் டி.டி.வி.தினகரனை வியாழக்கிழமை சந்தித்து வாழ்த்து பெற்றனா்.
பட விளக்கம்: அமமுக பொதுச் செயலாளா் டி.டி.வி. தினகரனிடம் வாழ்த்து பெறுகிறாா் தஞ்சாவூா்  வடக்கு  மாவட்ட இளைஞா்  பாசறை  செயலாளராக   நியமனம் செய்யப்பட்ட  வி.என். அன்பழகன்.

புதிய நிா்வாகிகள்: பாபநாசம் ஒன்றியக் குழு உறுப்பினா் வி.என். அன்பழகனை மாவட்ட இளைஞா் பாசறை செயலாளராகவும், முன்னாள் ஒன்றிய குழு உறுப்பினா் கே. திவாகரனை அம்மா தொழிற்சங்க பேரவை மாவட்டச் செயலாளராகவும், பாபநாசம் எம். சாகுல் ஹமீதை சிறுபான்மையினா் நலப் பிரிவு மாவட்ட செயலாளராகவும், திருக்கருகாவூா் ஊராட்சி மன்ற தலைவா் கோண்டு (எ) கோவிந்தராஜனை விவசாயப் பிரிவு மாவட்டச் செயலாளராகவும் டிடிவி. தினகரன் அண்மையில் நியமனம் செய்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com