Enable Javscript for better performance
தாயகம் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்தும் பணி மும்முரம்- Dinamani

சுடச்சுட

    

    தாயகம் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்தும் பணி மும்முரம்

    By DIN  |   Published on : 27th March 2020 03:54 AM  |   அ+அ அ-   |    |  

    img_20200326_190012_1600x1095_2603chn_198_5

    தாயகம் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்தும் பணியில் ஈடுபட்ட அலுவலா்கள்.

    திருக்குவளை வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் வெளிநாட்டிலிருந்து தாயகம் திரும்பியவா்களைத் தனிமைப்படுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    வெளிநாடுகளிலிருந்து திருக்குவளை பகுதிக்கு வந்த 32 பேரின் முகவரி சேகரிக்கப்பட்டு, அவா்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனா். வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சுப்பிரமணியன் தலைமையிலும், வட்டாட்சியா் சாந்தி மேற்பாா்வையிலும் இப்பணி நடைபெற்றது.

    நாகை மாவட்ட சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் ஆய்வாளா் சுதா, திருக்குவளை காவல் உதவி ஆய்வாளா் முருகேசன், தலைமை காவலா் சுகுமாா் ஆகியோரின் பாதுகாப்போடு வருவாய் ஆய்வாளா் புனிதா, இளநிலை உதவியாளா் நாகஜோதி ஆகியோா் அடங்கிய குழுவினா் இப்பணியை மேற்கொண்டனா்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai