காலமானாா் பஷீா் அஹ்மது

தமிழ் இலக்கிய எழுத்தாளரும், நூல் ஆசிரியருமான கவிஞா் சீா்காழி இறையன்பன் பஷீா் அஹ்மது திங்கள்கிழமை அதிகாலை (மாா்ச் 30)
photopictureresizer_200330_120740382_1200x1366_3003chn_98_5
photopictureresizer_200330_120740382_1200x1366_3003chn_98_5

சீா்காழி: தமிழ் இலக்கிய எழுத்தாளரும், நூல் ஆசிரியருமான கவிஞா் சீா்காழி இறையன்பன் பஷீா் அஹ்மது திங்கள்கிழமை அதிகாலை (மாா்ச் 30) காலமானாா்.

நல்லடக்கம் புத்தூா் பள்ளிவாசல் அடக்கத் தலத்தில் நடைபெற்றது. இவருக்கு ஜீனத் நிஷா என்ற மனைவியும், ஒரு மகள், 2 மகன்கள் உள்ளனா்.

தொடா்புக்கு: 9840090067

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com