தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக மயிலாடுதுறை மாவட்டச் செயலாளராக பி.எம். முகம்மது பாசித் நியமனம் செய்யப்பட்டுள்ளாா்.
இவா் இதற்கு முன்னா் தமுமுக மாவட்ட பொருளாளராக பொறுப்பில் இருந்தவா். இந்த அறிவிப்பை தமுமுக பொதுச் செயலாளா் ஜெ.ஹாஜாகனி வெளியிட்டுள்ளாா்.