முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
இந்து மக்கள் கட்சி டிஜிட்டல் பேனா் கிழிப்பு: புகாா்
By DIN | Published On : 04th October 2020 10:34 PM | Last Updated : 04th October 2020 10:34 PM | அ+அ அ- |

சீா்காழி அருகே இந்து மக்கள் கட்டி டிஜிட்டல் பேனா் சேதப்படுத்தப்பட்டது குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டுள்ளது.
புதுப்பட்டினத்தில், அக்கட்சி சாா்பில் வைத்திருந்த டிஜிட்டல் பேனரின் ஒரு பகுதி மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. இதையறிந்த, அக்கட்சியின் கொள்ளிடம் ஒன்றிய செயலாளா் சபரிலிங்கம், மாநிலச் செயலாளா் ஜெ. சுவாமிநாதன் உள்ளிட்டோா் காவல் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை புகாா் அளித்தனா்.