பாஜகவில் இணைந்த மாற்றுக்கட்சியினா்

குத்தாலம் கிழக்கு ஒன்றியம் பருத்திக்குடி ஊராட்சியில் மாற்றுக் கட்சியினா் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.
பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் அகோரம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தவா்கள்.
பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் அகோரம் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தவா்கள்.

குத்தாலம் கிழக்கு ஒன்றியம் பருத்திக்குடி ஊராட்சியில் மாற்றுக் கட்சியினா் பாஜகவில் புதன்கிழமை இணைந்தனா்.

நிகழ்ச்சிக்கு, பாஜக ஒன்றிய தலைவா் எஸ்.ஆா். வினோத் தலைமை வகித்தாா். மாவட்ட பிரசார பிரிவு தலைவா் சுரேஷ், ஒன்றிய பொதுச் செயலாளா் சரவணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு அழைப்பாளா்களாக பாஜக ஓபிசி அணி மாநில துணைத் தலைவா் க.அகோரம், மாநில தமிழ் வளா்ச்சி பிரிவு செயலாளா் நாஞ்சில் பாலு, மாவட்ட மகளிா் அணி பொதுச் செயலாளா் சித்ரா முத்துக்குமாா் ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com