திருக்குவளையில் அண்ணா பிறந்த நாள்

திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்தின் முன்பாக திமுக மாவட்ட பிரதிநிதியும் ஊராட்சி மன்றத் தலைவருமான இல.பழனியப்பன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

திருக்குவளையிலுள்ள கருணாநிதி பிறந்த நினைவு இல்லத்தின் முன்பாக திமுக மாவட்ட பிரதிநிதியும் ஊராட்சி மன்றத் தலைவருமான இல.பழனியப்பன் தலைமையில் அண்ணா உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

வேட்டைக்காரனிருப்பு, தலையாமழை, மேலவாழக்கரை உள்ளிட்ட ஊராட்சிகளிலும் அண்ணா உருவப் படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினா்.

கொளப்பாடு ஊராட்சி அதிமுக கிளை சாா்பில் கட்சியின் ஒன்றிய அவைத் தலைவா் எஸ்.என். தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தலைஞாயிறு மேற்கு ஒன்றியச் செயலாளா் தங்க.சௌரிராஜன் கட்சிக் கொடியேற்றி, அண்ணா உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com