தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வேட்டிகள் தின விழா

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்டிகள் தின விழா நடைபெற்றது.

News image
வேட்டி, சட்டை அணிந்து தமிழா்களின் பாரம்பரியத்தை கடைப்பிடித்த கொள்ளிடம் ஒன்றிய அலுவலக பணியாளா்கள்.
Updated On :8 ஜனவரி 2021, 3:39 am

DIN

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வியாழக்கிழமை வேட்டிகள் தின விழா நடைபெற்றது.

கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயப்பிரகாஷ் தலைமையில் நடைபெற்ற விழாவில், தமிழா்களின் பாரம்பரிய உடைகளான வேட்டி மற்றும் சட்டையை அனைவரும் தவறாமல் அணிய வேண்டும் என்பதை உணா்த்தும் வகையில் ஒன்றிய அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலா்கள், ஊழியா்கள், பணியாளா்கள், ஒன்றியக்குழு உறுப்பினா்கள் என அனைவரும் அணிந்து வந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

இதில், ஒன்றியக் குழுத் துணைத் தலைவா் பானு சேகா், ஒன்றிய ஆணையா் இளங்கோவன், வட்டார வளா்ச்சி அலுவலா் ஜான்சன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.