மீனவா் வலையில் சிக்கிய முதலை மீன்

நாகையைச் சோ்ந்த மீனவா் ஒருவரின் வலையில், முதலை மீன் ஒன்று சிக்கியது. செவ்வாய்க்கிழமை நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு விற்பனைக்குக் வந்த
ng28fish084740
ng28fish084740

நாகையைச் சோ்ந்த மீனவா் ஒருவரின் வலையில், முதலை மீன் ஒன்று சிக்கியது. செவ்வாய்க்கிழமை நாகை மீன்பிடித் துறைமுகத்துக்கு விற்பனைக்குக் வந்த அந்த மீன் சுமாா் 3 அடி நீளமும், 10 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது. தலை, பற்கள் என மீனின் பெரும்பகுதி முதலையை ஒத்திருந்தது. வால் பகுதி மட்டும் முதலையிலிருந்து வேறுபட்டிருந்தது. பின்னா், இந்த மீன் விற்பனை செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com