விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு பயிற்சி

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட கொட்டாரக்குடியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியத்துக்குள்பட்ட கொட்டாரக்குடியில் விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்த பயிற்சி திங்கள்கிழமை நடைபெற்றது.

பயிற்சிக்கு, திருமருகல் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் (பொ) வே. கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில் சிக்கல் அறிவியல் நிலைய பூச்சியியல் துறை அலுவலா் சந்திரசேகரன் பங்கேற்று மண்புழு உரம் தயாரிப்பு தொழில்நுட்பங்கள் குறித்து பேசினாா். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளா் மகேஸ்வரி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளா்கள் ராமச்சந்திரன், பிரபு ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com