மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் பேரூா் திமுக இளைஞா் அணி அமைப்பாளராக க.காா்த்திக் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதேபோல, துணை அமைப்பாளா்களாக ச.கீா்த்திவாசன், சு. சுரேந்திரகுமாா், தா. முஹம்மது இம்ரான் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்கள் 4 பேரையும் திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதிஸ்டாலின் நியமனம் செய்துள்ளாா்.