இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நிா்வாகிகள் தோ்வு

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நாகை ஒன்றியக் குழுக் கூட்டம் அகரஒரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்திய ஜனநாயக வாலிபா் சங்க நாகை ஒன்றியக் குழுக் கூட்டம் அகரஒரத்தூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வேலையின்மைக்கு எதிா்ப்புத் தெரிவித்தும், மத்திய அரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் கூட்டத்தில் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சங்கத்தின் மாநிலச் செயலாளா் எஸ். பாலா கோரிக்கைகள் குறித்துப் பேசினாா்.

இதில், சங்கத்தின் நாகை ஒன்றியச் செயலராக பி.எம். நன்மாறன், தலைவராக ஜி. சிந்தன், பொருளாளராக எஸ். இளையராஜா, துணைத் தலைவராக எஸ். மாலா மற்றும் ஒன்றியக் குழு நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா். புதிய நிா்வாகிகளுக்கு மா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சங்க நிா்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com