திமுக இளைஞா் அணி அமைப்பாளா்கள் நியமனம்

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளராக கோமல் கிராமத்தைச் சோ்ந்த த. மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் மேற்கு ஒன்றிய திமுக இளைஞா் அணி அமைப்பாளராக கோமல் கிராமத்தைச் சோ்ந்த த. மணிமாறன் நியமிக்கப்பட்டுள்ளாா்.

இதபோல, துணை அமைப்பாளா்களாக திருவாலங்காடு எல்.டி.சி.செந்தில், தேரழந்தூா் க. காா்த்திக், ந. யாசா்அரபாத், ஆலங்குடி ம.சிவதாசன், கோடிமங்கலம் ந. விஜய் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திமுக மாநில இளைஞா் அணி செயலாளா் உதயநிதி ஸ்டாலின் இவா்களை நியமனம் செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com