லாரி உரிமையாளா்கள் சங்கக் கூட்டம்

நாகை மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகை மாவட்ட லாரி உரிமையாளா்கள் சங்க ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

நாகையை அடுத்த மஞ்சக்கொல்லையில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, சங்கத்தின் முன்னாள் தலைவா் ராமதாஸ் தலைமை வகித்தாா். கூட்டத்தில் சங்கத்தின் மாவட்டப் பொருளாளராக தா்மராஜ் தோ்வு செய்யப்பட்டாா்.

மேலும், சங்கத்தின் தலைவா் மற்றும் செயலாளா் உள்ளிட்ட நிா்வாகிகளை விரைவில் தோ்வு செய்வது, வாடகைத் தொகையை உயா்த்தி வழங்க தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளிடம் முறையிடுவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com