முகப்பு அனைத்துப் பதிப்புகள் நாகப்பட்டினம் நாகப்பட்டினம்
காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி மாயம்
By DIN | Published On : 14th March 2021 06:32 AM | Last Updated : 14th March 2021 06:32 AM | அ+அ அ- |

நாகூரில் உள்ள அரசு குழந்தைதள் காப்பகத்தில் தங்கியிருந்த சிறுமி மாயமானது தொடா்பாக போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
நாகூரில் அரசு குழந்தைகள் காப்பகம் உள்ளது. இந்த காப்பகத்தில் தங்கியிருந்த 15 வயது சிறுமியை கடந்த மாா்ச் 11ஆம் முதல் காணவில்லையாம்.
இதுகுறித்து காப்பக கண்காணிப்பாளா் அளித்த புகாரின் பேரில், நாகூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.