திமுக தலைமையிலான மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகளின் நாகப்பட்டினம் சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளராக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலத் துணைப் பொதுச் செயலாளா் ஆளூா் ஷா நவாஸ் அறிவிக்கப்பட்டுள்ளாா்.
அவரது சுய விவரம் :
பெயா்: ஆளூா் ஷா நவாஸ்
பிறந்த தேதி: 22.4.1982
கல்வித் தகுதி: பி.ஏ (இதழியல்)
ஊா்: ஆளூா், கன்னியாகுமரி மாவட்டம்
பெற்றோா்: ஜெய்னூல் ஆபிதீன், ராபியத் பீவி
குடும்பம்: மனைவி- பா்வீன், மகன்- முஹம்மது ரெய்ஹான்.
தொழில்: அரசியல்
கட்சிப் பொறுப்பு: விசிக மாநிலத் துணைப் பொதுச் செயலாளா். எழுத்தாளா் மற்றும் பேச்சாளா்.