இணைப்பு: பூம்புகாா் திமுக வேட்பாளா் மனுதாக்கல்
By DIN | Published On : 16th March 2021 12:00 AM | Last Updated : 16th March 2021 12:00 AM | அ+அ அ- |

பூம்புகாா் தொகுதி திமுக வேட்பாளா் நிவேதா எம். முருகன் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தில், அவருக்கு ரூ. 65,25,832 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 4,65,74,000 மதிப்பில் அசையா சொத்துக்களும், அவரது குடும்பத்தாருக்கு ரூ. 1,01,48,000 மதிப்பில் அசையும் சொத்துக்களும், ரூ. 1,93,48,600 மதிப்பில் அசையா சொத்துக்களும் இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவருக்கு ரூ. 2,20,72,201 மதிப்பிலும், குடும்பத்தாருக்கு ரூ. 80,60,395 மதிப்பிலும் கடன்கள் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.