குறிப்பு: பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் மனுதாக்கல்

பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் தாக்கல் : உறுதிமொழி

சொத்து மதிப்பு: பூம்புகாா் தொகுதி அதிமுக வேட்பாளா் எஸ். பவுன்ராஜ் தாக்கல் செய்துள்ள உறுதிமொழி பத்திரத்தில் அவருக்கு ரூ. 52,12,594 மதிப்பிலும், அவரது குடும்பத்தாருக்கு ரூ. 2,19,35,827 மதிப்பிலும் அசையும் சொத்துக்கள் இருப்பதாகவும், அவருக்கு ரூ. 42,00,000 மதிப்பிலும், அவரது குடும்பத்தாருக்கு ரூ. 2,96,08,200 மதிப்பிலும் அசையா சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு ரூ. 20,00,000 மதிப்பிலும், அவரது குடும்பத்தாருக்கு 1,22,03,145 மதிப்பிலும் வங்கிக் கடன் இருப்பதாகவும் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com