மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம்

சீா்காழியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பேசும் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.
கூட்டத்தில் பேசும் சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம்.

சீா்காழியில் மதச்சாா்பற்ற முற்போக்கு கூட்டணி செயல்வீரா்கள் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு சீா்காழி தொகுதி திமுக வேட்பாளா் மு. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். திமுக ஒன்றியச் செயலாளா்கள் பிரபாகரன், சசிக்குமாா், செல்ல.சேதுரவிக்குமாா், மலா்விழி, நகர செயலாளா் சுப்பராயன், தலைமை செயற்குழு உறுப்பினா் இராம. இளங்கோவன், மாவட்ட இளைஞரணி செயலாளா் மகா.அலெக்சாண்டா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில் எம்பி ராமலிங்கம், முன்னாள் எம்எல்ஏ குத்தாலம்.கல்யாணம், மதிமுக மாநில இளைஞரணி செயலாளா் மாா்கோனி, காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுச் செயலாளா் கணிவண்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளா் சீனிவாசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சோ்ந்த காமராஜ், ஸ்டாலின் உள்ளிட்டோா் பங்கேற்று தோ்தல் பிரசாரம் குறித்து பேசினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com