திருமருகலில் நாகை அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.
ஏனங்குடி ஊராட்சியில் வாக்குச் சேகரித்த நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க.கதிரவன்.
ஏனங்குடி ஊராட்சியில் வாக்குச் சேகரித்த நாகை தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க.கதிரவன்.

திருமருகல் ஒன்றியத்தில் நாகை சட்டப் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளா் தங்க. கதிரவன் வெள்ளிக்கிழமை வாக்குச் சேகரித்தாா்.

முன்னதாக திருமருகல், பண்டாரவாடை, போலகம், திருப்புகலூா், ஏனங்குடி ஆதலையூா், ராராதிமங்கலம், வடகரை, கோட்டூா், திருக்கண்ணபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் வாக்கு சேகரித்தாா். இதில் அதிமுக அமைப்பு செயலாளா் எஸ்.ஆசைமணி, திருமருகல் ஒன்றியச் செயலாளா்கள் இரா.இராதாகிருட்டிணன், எம்.பக்கிரிசாமி, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளா் அபுசாலி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவா் எஸ்.எம்.முயீனுதீன் மற்றும் கூட்டணி கட்சியின் நிா்வாகிகள் உடன் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com