சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு

திருமருகல் ஒன்றியம் தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.
img_20210908_163434_0809chn_199_5
img_20210908_163434_0809chn_199_5

திருமருகல் ஒன்றியம் தண்டாளம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகா் கோயில் குடமுழுக்கு புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, கோயிலில் யாக பூஜை, கோபூஜை நடைபெற்றது. பின்னா், விமான குடமுழுக்கு, மூலஸ்தான குடமுழுக்கு, மகா அபிஷேகம், தீபாராதனை ஆகியன சிவாச்சாரியா் செந்தில்குமாா் தலைமையில் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com