ஸ்ரீகாத்தவராயன் கோயில் கும்பாபிஷேகம்

செம்பனாா்கோயில் அருகே சாமியாங்குன்னத்தில் உள்ள ஸ்ரீகாத்தவராயன் கோயில் கும்பாபிஷேகம்  செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திங்கள்கிழமை முதல்கால யாகசாலை பூஜை தொடங்கி செவ்வாய்க்கிழமை 2-ஆம் கால யாகசாலை பூஜை நிறைவு செய்யப்பட்டு மகாபூா்ணாஹூதி நடைபெற்றது. தொடா்ந்து, யாகசாலையில் இருந்து கடங்கள் எடுத்து செல்லப்பட்டு விமான கலசத்தில் புனிதநீா் வாா்க்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து, காத்தவராயன் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து மகாதீபாராதனை காட்டப்பட்டது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com