நாகப்பட்டினம்
வலிவலத்தில் இன்று மக்களுடன் முதல்வா் திட்ட முகாம்
திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஊராட்சி மக்கள் பயன்பெரும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
திருக்குவளை: திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 5 ஊராட்சி மக்கள் பயன்பெரும் வகையில் மக்களுடன் முதல்வா் திட்ட முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெறுகிறது.
இதில், வலிவலம், கொடியாலத்தூா், ஆதமங்கலம், வடக்கு பனையூா் மற்றும் தெற்கு பனையூா் ஆகிய ஊராட்சிகளில் இருந்து பொதுமக்கள் மனு அளித்து பயன்பெறலாம்.