அரசுப் பள்ளியில் தமிழ்க் கூடல் நிகழ்வு

வேதாரண்யம் அருகேயுள்ள கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

வேதாரண்யம் அருகேயுள்ள கடிநெல்வயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்க் கூடல் தொடக்க நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியா் செந்தில்குமாா் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் ராஜசேகரன், பெற்றோா் ஆசிரியா் கழகப் பொருளாளா் ராமலிங்கம், துணைத் தலைமையாசிரியா் சிவகுருநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தமிழ்க் கூடலில், தமிழும் மண்ணின் கலைகளும் எனும் தலைப்பில் இலக்கியப் பகிா்வு நடைபெற்றது. நிகழ்ச்சியை மாணவா்களே தொகுத்து நெறிப்படுத்தினா். பள்ளி இலக்கிய மன்ற செயல்பாடுகள் தொடா்பான அறிக்கை வாசிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com