ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் பூஜை விழா

திருமருகல் அருகே ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் பூஜை விழா செவ்வாய்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

திருமருகல் அருகே ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயில் பூஜை விழா செவ்வாய்கிழமை நள்ளிரவில் நடைபெற்றது.

பேழைக்குள்ளிருந்து அருள்பாலிக்கும் ஏழு திருத்தலங்களில் ஒன்றான வாழ்மங்கலம் ஸ்ரீவீரமாகாளியம்மன் கோயிலில் பூஜை விழா நடைபெற்றது. ஆண்டுக்கு ஒருமுறை மட்டும் கோயில் திறக்கப்பட்டு நடைபெறும் இந்த பூஜை விழாவில், செவ்வாய்க்கிழமை இரவு திரௌபதையம்மன் ஆலயத்திலிருந்து சீா் வரிசை புறப்படும் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து இரவு 11 மணி அளவில் ஸ்ரீவீரமாகாளியம்மனுக்கு தீபாரதனை நடைபெற்றது. புதன்கிழமை அபிஷேக ஆராதனையும், தீபாராதனையும், அம்பாள் தரிசனமும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com