இலவச கண் பரிசோதனை முகாம்

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம், விபிஎன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

திருமருகல் ஒன்றியம் சேஷமூலை ஊராட்சியில் நாகப்பட்டினம் ரோட்டரி சங்கம், விபிஎன் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் சந்திரகலா கிருஷ்ணமூா்த்தி முகாமை தொடக்கிவைத்தாா். முன்னாள் ஊராட்சித் தலைவா் ஜெயராமன் முன்னிலை வகித்தாா். முகாமில், தேவைப்படுபவா்களுக்கு கண்ணாடி வழங்கப்பட்டது. இதில், 100-க்கும் மேற்பட்டோா் பயன்பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com