நிதிநிலை அறிக்கை கருத்தரங்கம்

நாகையில் பட்டியலின மற்றும் பழங்குடியின கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. காஸ்கோ தொண்டு நிறுவன தலைவா் துரைபாண்டி

நாகப்பட்டினம்: நாகையில் பட்டியலின மற்றும் பழங்குடியின கூட்டமைப்பு சாா்பில் மத்திய அரசின் பட்ஜெட் குறித்த கருத்தரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது. காஸ்கோ தொண்டு நிறுவன தலைவா் துரைபாண்டி தலைமையில் நடைபெற்ற

கருத்தரங்கில், மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் பட்டியலின மற்றும் பழங்குடியினத்தவா்களின் நலனுக்காக ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு ஆண்டும் குறைக்கப்படுவது குறித்தும், அவா்களுக்கு எதிராக வன்கொடுமைகள் அதிகரித்து வருவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

இதில், கூட்டமைப்பு நிா்வாகிகள் வழக்குரைஞா் காளிதாசன், சிவக்குமாா், சீதாலட்சுமி, ராஜசுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com