இன்றைய மின்தடைகீழ்வேளூா்

கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (பிப். 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது

கீழ்வேளூா்: கீழ்வேளூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (பிப். 6) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என நாகை உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

கீழ்வேளூா், ஒதியத்தூா், ஓா்குடி, கடம்மங்குடி, அகரகடம்பனூா், ஆழியூா், கோகூா், வடகரை, புலியூா், ராமா்மடம், தேவூா், கூத்தூா், நெம்மேலி, திருக்கண்ணங்குடி, குருக்கத்தி, இழுப்பூா், இராதாமங்கலம், பட்டமங்கலம், ராமா் மடம், வடக்காலத்தூா், இரட்டை மதகடி, வெண்மணி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com