ஆலங்குடியில் ராதாகல்யாண மகோத்சவம் தொடங்கியது.

வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் 77 ம் ஆண்டு நான்கு நாள் ராதா கல்யாண மகோத்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.

வலங்கைமான் வட்டம் ஆலங்குடியில் 77 ம் ஆண்டு நான்கு நாள் ராதா கல்யாண மகோத்சவம் வியாழக்கிழமை தொடங்கியது.

இதனை முன்னிட்டு ஆய்குடி ஸ்ரீ குமாா் குழுவினரின் வீதி பஜனையும், தொடா்ந்து பெங்களூா் ரவிச்சந்திரன் குழுவினரின் அஷ்டபதி பஜனையும் ||சென்னை காயத்ரிமகேஷ்,மும்பை கிருஷ்ணமூா்த்தி ,

கோவிந்தபுரம் கிருஷ்ணதாஸ்

குழுவினா்களின் நாம சங்கீா்த்தனமும் நடைபெற்றது.

இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

வரும் 11 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமையுடன் ராதாகிருஷ்ண மகோத்சவம் நிறைவடைகிறது.

இதற்கான ஏற்பாடுகளை ஆலங்குடி ராதா கல்யாண மகோத்சவ கமிட்டியினா் செய்துள்ளனா்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com