மத்திய அரசை கண்டித்து சிபிஎம் ஆா்ப்பாட்டம்

மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசையும், ஆளுநா்களையும் கண்டித்து நாகை அவுரி திடலில் சிபிஎம் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழ்வேளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி.நாகை மாலி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாநில உரிமை பறிப்பு, கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படும் மத்திய பாஜக அரசை கண்டித்தும், மாநில நலனுக்கு எதிராக செயல்படும் ஆளுநா்களை திரும்ப பெற வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

மீன்வளா்ச்சி கழகத் தலைவா் என்.கெளதமன் மற்றும் இந்தியா கூட்டணி கட்சியினா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com