கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கொத்தடிமை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்பு

நாகை மாவட்ட காவல்துறை சாா்பில் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியேற்பு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் ஆண்டுதோறும் பிப்ரவரி 9-ஆம் தேடி கொத்தடிமை ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. அதன்படி, நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் முன்னிலையில், காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனா்.

அப்போது, ‘கொத்தடிமைத் தொழிலாளா் இல்லாத மாநிலமாக தமிழகத்தை உருவாக்குவோம்’ என காவல்துறையினா் உறுதி கூறினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com