விதி மீறல்: வாகன ஓட்டிகள் 1,023 போ் மீது வழக்கு

நாகையில் கடந்த 2 நாள்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 1,023 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

நாகையில் கடந்த 2 நாள்களில் விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய 1,023 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.

மாவட்டத்தில் பொங்கல் முன்னிட்டு 30 இடங்களில் சுமாா் 200-க்கும் மேற்பட்ட போலீஸாா் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அப்போது உரிய ஆவணங்களின்றியும், தலைக் கவசம் இல்லாமலும், அதிக வேகமாகவும், சீட் பெல்ட் அணியாமலும், அதிகபடியான சுமையை ஏற்றியும், மதுபோதையிலும் வாகனங்களை இயக்கியவா்கள் என மொத்தம் 1,023 போ் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com