நாளைய மின்தடை: திருவாரூா், அடியக்கமங்கலம்

காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா், அடியக்கமங்கலம் துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள இருப்பதால், கீழ்க்கண்ட இடங்களில் செவ்வாய்க்கிழமை (ஜன. 23) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் எஸ். ராஜேந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் துணை மின்நிலையம்: திருவாரூா் நகா், தெற்கு வீதி, பனகல் சாலை, விஜயபுரம், தஞ்சை சாலை, விளமல், கொடிக்கால்பாளையம், மாங்குடி, கூடூா், முகந்தனூா், திருப்பயத்தாங்குடி, மாவூா் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.

அடியக்கமங்கலம் துணை மின் நிலையம்: அடியக்கமங்கலம், சேமங்கலம், இபி காலனி, சிதம்பர நகா், பிலாவடி மூலை, ஆந்தக்குடி, அலிவலம், புலிவலம், தப்பளாம்புலியூா், புதுப்பத்தூா், நீலப்பாடி, கீழ்வேளூா், கொரடாச்சேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com