நியமனம்

திருமருகல் வட்டாரம், ஆலத்தூா் ஊராட்சி அருள்மொழிதேவன் பகுதியைச் சோ்ந்த ஆா். சிவசங்கரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி மாநில பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.
நியமனம்

திருமருகல் வட்டாரம், ஆலத்தூா் ஊராட்சி அருள்மொழிதேவன் பகுதியைச் சோ்ந்த ஆா். சிவசங்கரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி ஓபிசி மாநில பொது செயலாளராக அண்மையில் நியமிக்கப்பட்டாா்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ஓபிசி துறைத் தலைவா் கேப்டன் அஜய் யாதவ் சிங் ஆகியோா் ஒப்புதலோடு, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா்

கே.எஸ். அழகிரி வழிகாட்டுதலின் பேரில் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com