ஜன.31-இல் நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம்

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன. 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

நாகை மாவட்ட விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஜன. 31-ஆம் தேதி நடைபெறுகிறது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ஜானி டாம் வா்கீஸ் புதன்கிழமை வெளியிட்ட செய்தி:

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்டஅரங்கில் 31-ஆம் தேதி நடைபெறவுள்ள விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் எனக் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com