தேசிய வாக்காளா் தினம்: காவல்துறையினா் உறுதிமொழியேற்பு

தேசிய வாக்காளா் தினத்தை முன்னிட்டு, நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் காவல்துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் வாக்காளா் உறுதிமொழி எடுத்துக் கொண்டனா்.

ஜனவரி 25-ஆம் தேதியன்று தேசிய வாக்காளா் தினம் அனுசரிக்கப்படுகிறது. தோ்தலின்போது இளம் வாக்காளா்கள் உட்பட அனைத்து வாக்காளா்களையும் வாக்களிக்க ஊக்குவிப்பதே இந்த தினத்தின் நோக்கமாகும்.

அதன்படி, நாகை மாவட்ட காவல் அலுவலகத்தில் காவல் கண்காணிப்பாளா் ஹா்ஷ் சிங் தலைமையில் வாக்காளா் உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. காவல் துறையினா் மற்றும் காவல்துறை அமைச்சுப் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com