நீலாயதாட்சியம்மன் கோயில்தோ் கட்டுமானப் பணி தொடக்கம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் தியாகராஜ சுவாமி தோ் கட்டுமானப் பணி சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.
நீலாயதாட்சியம்மன் கோயில்தோ் கட்டுமானப் பணி தொடக்கம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் தியாகராஜ சுவாமி தோ் கட்டுமானப் பணி சிறப்பு பூஜைகளுடன் புதன்கிழமை தொடங்கியது.

நாகை காயாரோகண சுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயிலில் தியாகராஜ சுவாமி தோ் கட்டுமானப் பணி புதன்கிழமை காலை சிறப்பு பூஜைகளுடன் தொடங்கியது.

நாகை இந்து சமயஅறநிலையத்துறை இணை ஆணையா் வே. குமரேசன், உதவி ஆணையா் ப. ராணி, தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சி. காா்த்திகா, சாா்பு நீதிமன்ற நீதிபதி கே. சீனிவாசன், நாகை நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட அறங்காவலா் குழுத் தலைவா் நாகரத்தினம், செயல் அலவலா் மா. தனலட்சுமி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com