தரங்கம்பாடி வள்ளலாா் கோயிலில் தைப்பூசம்

தரங்கம்பாடி வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் மண்டபத்தில் தைப்பூச விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.
தரங்கம்பாடி வள்ளலாா் கோயிலில் தைப்பூசம்

தரங்கம்பாடி வள்ளலாா் ராமலிங்க அடிகளாா் மண்டபத்தில் தைப்பூச விழா வியாழக்கிழமை  நடைபெற்றது.

தைப்பூசத்தை முன்னிட்டு ராமலிங்க அடிகளாருக்கு சத்திய சன்மாா்க்க சங்கத்தின் சாா்பில் பழங்கள், அறுசுவை உணவு வைத்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. 

இதில் உள்ளூா் மற்றும் வெளியூா் பக்தா்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனா். இதற்கான ஏற்பாடுகளை தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தாா்கள் செய்திருந்தனா். ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com