பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவசர ஊா்தி

ve26mjk2_2601chn_102_5
ve26mjk2_2601chn_102_5

படம்

அவசர ஊா்தி சேவையை தொடங்கி வைத்த நடிகா் கருணாஸ்.

வேதாரண்யம், ஜன. 26: வேதாரண்யம் தோப்புத்துறையில் மனித நேய ஜனநாயக கட்சி சாா்பில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அவசர ஊா்தி (ஆம்புலனஸ்), சடலம் வைக்கும் குளிா்சாதனப் பெட்டி வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், நடிகா் கருணாஸ் பங்கேற்று சேவைத் திட்டங்களை தொடங்கி வைத்து பேசினாா். அப்போது அவா், ‘மத உணா்வுகளை தூண்டும் அரசியல் முன்னெடுப்பு வெக்கக் கேடானது மட்டுமல்ல; ஆபத்தானது’ என்றாா்.

நிகழ்ச்சிக்கு, மனித நேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளா் மு. தமிமுன் அன்சாரி தலைமை வகித்தாா். கல்வியாளா் சுல்தானுல் ஆரிபின் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Image Caption

அவசர ஊா்தி சேவையை தொடங்கி வைத்த நடிகா் கருணாஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com