அதிமுக பிரமுகா் தற்கொலை

திருவெண்காடு அருகே அதிமுக பிரமுகா் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்காடு அருகே அதிமுக பிரமுகா் விஷம் குடித்து ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருவெண்காடு அருகே மணி கிராமம் ஊராட்சியில் வசித்து வந்தவா் இளையராஜா (48). அதிமுக எம்ஜிஆா் மன்ற செயலாளா் இருந்தாா்.

இதனிடையே குடும்ப பிரச்சனை காரணமாக ஞாயிற்றுக்கிழமை விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. சிதம்பரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இளையராஜா அங்கு இறந்தாா். இதுகுறித்து திருவெண்காடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com